Monday, November 7, 2011

சிறு காதல் மடல்..


(தம்பியின் காதல் பிரிவுக்கு பின், தம்பியின் கதலுக்காக அண்ணண் உதவிய சிறு காதல் மடல்..)

பாலை வறண்டாலும்,
 
பகல் சுட்டாலும்..
பாலையும் உயிர்த்தெழும்,
இரவினில் உயிர்பெறும்..
மாதங்கள் மாண்டாலும்,
மனங்கள் மாறாது..
மறப்பது மட்பாகுமோ?
மன்னிப்பு ஈடாகுமோ??...

(இன்னும் பதில் வரலையாம்!! 
எப்படி வரும்..சொந்தமா எழுதுனாவே வராது..
எஸ்கேப்........)

2 comments:

  1. மட்பு - என்பதன் சரியான பொருள் தாருங்கள்.

    ReplyDelete
  2. வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி

    விட்பு லந்தகை வேய்ந்தது தான்வினை வேய்ந்தான்
    மட்பு லங்குறை மறந்தது தானுயிர் மறந்தா
    னுட்பு லந்தழ லுண்டது தானுண வுண்ணான்
    கட்பு லந்துயில் கடிந்தது தான்கொலு கடிந்தான்

    விண் புலம் தகை வேய்ந்தது; தான் வினை வேய்ந்தான்.
    மண் புலம் குறை மறந்தது; தான் உயிர் மறந்தான்
    உள் புலம் தழல் உண்டது; தான் உணவு உண்ணான்.
    கண் புலம் துயில் கடிந்தது; தான் கொலு கடிந்தான்.

    ஆண்டவன் அவதாரச் சிறப்பினால் விண்ணுலகம் பெருமை
    அணிந்தது; எரோதனோ தீவினையை அணிந்து கொண்டான். மண்ணுலகம்
    தன் குறையெல்லாம் மறந்தது; தானோ தன் உயிரை எண்ணவும் மறந்தான்.
    அவனது உள்ளமோ நெருப்பை உண்டது; தான் உணவும் உண்ணான்.
    அவனது கண்தூக்கத்தை விலக்கியது; தானும் கொலுவீற்றிருந்தலை
    விலக்கினான்.

    Reference:
    http://218.248.16.19/slet/l4310/l4310iii.jsp?x=6

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.