Wednesday, November 4, 2009

ஹைக்கூ.. அரசியல்

பிறந்த குழந்தையின்
முதல் மழலை
அம்மாவாக இல்லை,
அப்பாவாக இல்லை,
அரசியலாக இருந்தது.

3 comments:

  1. indha kavidhai puriyalanga...

    ilangai thamizhar pathi solreengala??

    ReplyDelete
  2. (08:50:04 AM) Thirumalai Kandasami:
    hikoo,unable to understand,,what you mean?

    (08:50:56 AM) Jayakumar Palanisamy:
    It mean lot, including every small fellows are doing politics not genuine.

    எனக்கு இன்னமும் புரியல.???

    ReplyDelete
  3. புதியவை புரிஞ்சா
    பழையவை பாழ்பட்டு கிடக்கும்!
    - Dear thirumalai thambi, better not to understand all new things. But don't forget the old one.

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.